Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்
மாதந்தோறும் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி

1433 / ரபிவுல் ஆகிர் / பிறை 05 (26.02.2012) ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 2:00 முதல் 4:30 வரை
இடம் : அஸ்மா பெண்கள் அரபிக் கல்லூரி ஏர்வாடி
உரை : சகோதரர் k.p அப்துர் ரஷீது அவர்கள்.
தலைப்பு: ஆளுமைமிக்க ஆலிமாக்களின்கடமைகள்.
ஏற்பாடு : ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்‌.