Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn
ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் 
நடத்தும் கோடைக்கால இஸ்லாமிய பயிற்சி வகுப்புகளின் நிறைவு நிகழ்ச்சிகள்
 
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்…
“இன்ஷா அல்லாஹ்” வருகின்ற ஹிஜ்ரி 1436 ஷாபான் 10 வியாழக்கிழமை (28-5-15) அன்று கோடைக்கால பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இடம் : மீலாது மேடை, 6 வது தெரு, ஏர்வாடி.
நேரம் : காலை 9:00 முதல் 12:30 வரை, மாலை 4:00 முதல் 10:00 வரை
 
அன்பு பெற்றோர்களே உங்கள் அன்பு குழந்தைகளின் இந்நிகழ்ச்சி கலந்து அறிவமுதம் பெற அன்புடன் உங்களை அனைவரையும் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத், வடக்கு மெயின் ரோடு ஏர்வாடி.
 
நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள்:-
 
முதல் அமர்வு:-
கிராஅத் : 09:00 மணி.
தலைமை : ஆலிமா ஹிக்மத் புஷ்ரா அவர்கள்.
முன்னிலை : ஆலிமா ராபியதுல் பஷ்ரியா அவர்கள்.
கிராஅத் : மாணவி ஆயிஷா தஸ்னீம்.
வரவேற்புரை : ஆலிமா ஆமினா அவர்கள். 
☞ கிராஅத் 
☞ துஆ மனனம் 
☞ பயான் 
☞ சூரா மனனம் 
☞ நாடகம் 
☞ வினாடி வினா .

இரண்டாம் அமர்வு:-
கிராஅத் : 04:00 மணி.
☞ 06:30 முதல் 07:00 வரை(மஃக்ரிபு தொழுகை இடைவெளி).

மூன்றாம் அமர்வு:-
தலைமை : மௌலவி முஹம்மது கடாஃபி ஆளைஉ அவர்கள்.
நேரம்: 08:45 மணி முதல் 09:00 மணி வரை.
சிறப்பு பயான் : சகோதரர் அஷ்ஃபாக் அஹமது அவர்கள். 
தலைப்பு : சமூகத்தை தாக்கும் நோய்கள்.
நேரம்: 09:00 மணி முதல் 10:00 மணி வரை.
சிறப்பு பயான் : மௌலவி முஹம்மது மீரான் தாவூதி அவர்கள்.
தலைப்பு : பண்படுத்தும் கல்வி.
நன்றியுரை: சகோதரர் அனஸ் அவர்கள்.

தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுடன் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நம்முடைய அன்பு பிஞ்சுகளின் சத்திய முழக்கத்தை கேட்டும் கட்டுப்பட்டும் நம் வாழ்கையில் நடைமுறைப்படுத்தவும் வல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக!
அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள்தாம் நல்லறிவுடையோர். 
அல்-குர்ஆன் 39:18.
இப்படிக்கு
ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத், வடக்கு மெயின் ரோடு ஏர்வாடி.