Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

بسم الله الرحمن الرحيم

அமைதியை நோக்கி

மார்க்க விளக்க சொற்பொழிவு

''அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 6:164).

 “இன்ஷா அல்லாஹ்”

இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித், மெயின் ரோடு ஏர்வாடி.

நாள் :  முஹர்ரம் 1436 (1.11.2014) சனிக்கிழமை.

நேரம் : அஸர் முதல் இஷா வரை.

  • இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!
  • மக்கள் அனைவரும் சமமே!!! (அல்குர்ஆன் 49:13).
  • வரம்பு மீறாதீர், அநியாயம் புரியாதீர்!!! (அல்குர்ஆன் 5:32).
  • மிருக செயல் செய்யாதீர், மிருதுவாக நடங்கள்!(நூல்:புகாரி-2365).
  • அமைதிக்கு வழிகாட்டிய இறைவனை மறந்துவிட்டு அமைதி அடைய முடியுமா?

தலைமை: சகோதரர்: அலிமாலிக் அபு பக்கர்அவர்கள்.

வரவேற்புரை: சகோதரர்: ஆஷ்ஃபாக்அவர்கள்.

முன்னிலை: சகோதரர்: B.Mமுகைதீன்அவர்கள்.

கருத்துரை: மௌலவி: முஹம்மது மீரான் தாவுதிஅவர்கள்.

                           தலைப்பு: தீண்டாமைக்கு தீர்வு.

சிறப்புரை: சகோதரர்: P.M.Hசெங்கிஸ் கான்அவர்கள்.

                            தலைப்பு: இஸ்லாமும் தீவிரவாதமும்.

நன்றியுரை : மௌலவி: பீர் முஹம்மது மன்பஈஅவர்கள்.

அனைத்துச் சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழக்கின்றோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதியும் ஆஷூரா நோன்பு திறக்கவும் ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புடன்:     ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்,

97-A, வடக்கு மெயின்ரோடு, ஏர்வாடி - 627103